'English-க்கான மாற்றுமொழி Hindi தான்' | AmitShah Speech | Oneindia Tamil

2022-04-09 8

‛‛இந்தியாவில் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

‛‛Hindi Should be accepted as an alternative language to English but not to local Language ”said Union Home Minister Amit Shah.

#Hindi
#AmitShah
#HindiImposition
#English